பெரிய இடத்தில் மோதல் எதுக்கு?
- பின்வாங்கினார் விஜய் |
|---|
|
|
ஒருகாலத்தில் ஜெ ஜெ டி.வியில் பொறுப்பு வகித்த பாஸ்கரன், உடன்பிறவா தோழி
சட்டி சுட்டவுடன் கையை நழுவ விட பாஸ்கரன்
என்ன சாதாரண ஆளா? விஜய்யை எச்சரிக்கும் பொருட்டு திடீரென்று தனது ஸ்டில்களை
நிருபர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார், அதுவும் 'தலைவன்' என்ற தலைப்பை
மாற்றாமலேயே! தமிழில் லட்சக்கணக்கான வார்த்தைகள் அநாதையாக கிடக்க, இந்த ஒரு
வார்த்தையை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தார்கள் இருவரும்.
தலைமைன்னாலே போட்டி தானா வந்திரும் போலிருக்கே என்று மக்கள் கருதுகிற
நேரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது இந்த விஷயத்தில்.
வேறொன்றுமில்லை, தலைப்பை நீங்களே வச்சுக்கோங்க என்று பின் வாங்கிவிட்டார் விஜய்.
|
Friday, June 15, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment